பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 243 துறைகளின்கண்ணே, எல்லாரும் கொள்ளும்வண்ணம், இயந்து பூக்கின்ற மலர்கள்ேயுடைய பொய்கையூசன் என்றது, மகளி செல்வார்க்கும் பொதுப்பட்டிருப்பான் எ. டி. பு. ரை :-வண்டுகள் உறையும், யாவரும் விரும்புகின்ற, வளவிய மலர்ப் பொய்கையின் தண்ணிய துறையினையுடைய ஆானே யாம் எம்மிடமே வருதலை வேண்டுகின்றேம் என்று எவ்வை சொல்லுவதனைப் புறத்தே விரும்பாதேம் போலக் காட்டி அகத்தே அதனை விரும்பிய்யொழுகுகின்றேம் எ.று. வண்டுகள், வண்டினம்; சங்குமாம். வண்டுறை வள மலர்ப் பொய்கை, கயவரும் வளமலர்ப் பொய்கை என இயையும். வண்டுறை டென்பதற்கு வள்ளிய துறை யென வும், கயவரும் வளமலர் என்பதற்கு எல்லாரும் கொள்ளும் வண்ணம் நயந்து பூக்கின்ற வளவிய மலர் என்றும் உள் ளுறுத்த கருத்துக்கேற்பப் பழையவுரைகாார் கூறுகின்றனர். எவ்வை, எம் தங்கை : தும் தங்கை, எவ்வை யெனவும், தம் தங்கை, தவ்வை யெனவும் வருதல்போல ; நம்மினும் சிறந்தது துவ்வை யாகுமென், றன்னே கூறினள் ' (நற். 172) எனவும், ' கின் தவ்வை சாவோர் தாரையும் வீரையும் ” (மணி. 10:51-2) எனவும் சான்ருேர் வழங்குமாறு காண்க. "எவ்வைக் கெவன்பெரி சனிக்கும்” (ஐங். 89) என்பதற்கும் இதுவே கூறிக்கொள்க. ஒல்லேம்போல் ' என்றது உள் ளும் புறமும் ஒவ்வா மைடணரகின்றது: மெல்லிய வினிய கூறவின் யானஃ, தொல்லேன் போல வுரையா டுவலே ' (நற். 134) எனப் பிற சான்ருேரும் இப்பொருண்மை தோன்ற உரைக்குமா நதிக. பிரிகிலே யேகார, விகாரத் தால் தொக்கது. பிறவெல்லாம் எச்சவகையாற் பெய்துரைக் கப்பட்டன. தலைவன் தன்பாலே வருதல் வேண்டுமெனப் பரத்தை மிக வேண்டி கின்ருளாயிலும், தலைவி கூற்றினே உடன்