பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பொருமை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. மெய்ப்பாடு: ASAAASJASASAJS - - `வெகுளி. பயன் : வாயின்மறுத்தல். இனி, பெண்டிரொடுமாடு மேன்ப" என்ற பாடக் அக்கு உம்மை இழிவுச் சிறப்பெனக்கொள்க. இகளும் பிறக்கும் அகைப்பு வண்ணம், தலைமகளின் பொருமைக்குறிப் பினேச் சிறப்பித்தல் காண்க. அகைப்புவண்ணம் அறுத் தறுக்கொழுகும்" (தொல். பொ. 541) என்ப. (H.) 34. அம்ம வாழி தோழி நம்மூர்ப் பொய்கைப் பூத்த புழைக்கா லாம்பல் தாதேர் வண்ணங் கொண்டன - ஏதி லாளர்க்குப் பசந்தவென்கண்ணே. இதுவுமத. பு-ரை. :-கோழி, கேட்பாயாக. அன்பிலனுப்ப் புறக்கே யொழுகும் காதலன்பொருட்டுப் பசப்புற்ற என். கண்கள்; ஈம்மூர்க்கண் லுள்ள பொய்கைக்கட்யூத்த புழை. பொருந்திய தண்டினே யுடைய ஆம்பற் பூவின் காதுபோலும் கிறத்தை யடைங்கன, காண் எ. அ. பொப்கை, மானிடராக்காத நீர்நிலைஎன்பர் கச்சினர்க் கினியர் (சீவக. 107. உரை.). ஆம்பற்ருள் புழையுடைய தென்பது, ஏங்தெழின்மலா தாம்புடைத் திரள்கால் ஆம்பல்” (குறுக். 178) என்ற கலுைமறியப்படும். புழை, உட்டுளே. ஏர், ஒப்பு; மலருேண்கண் " (அகம். 176.) என்ருற். போல, பாக்கையர்மனே, தம் மனேயைநோக்கத் தலைமக்கட்கு ஏதிலாதலின், அவர் மனேக்கண் ஒழுகுவாரை, ஏதிலாளர் என்ருர் சிறுவி ஞாழம் பெருங்கடற் சேர்ப்பனே, எகி லாளனுமென்ப' (கற். 74) என்ருர் பிறரும். ஈண்டுத் தலே மகனே எகிலாளர் என்றது. இருவரைக் கூறும் பன்மைக் இளவியாய்ச் சினக்கு கூறுத:ன் பக்கதாம்.