பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது வித்திய விகையிடத்துத் தோன்றும் வெண்முளையைக் கள்வன் அறுக்கும் என்றது, காம்பயந்த மகளிடத்துக் தோன்றும் கம் குடிமைச்சிறப்பினே, வரைவெதிர் கொள்ளாது தமர் அவண்மறுத்துச் சிகைக்கின்றனர் என்றவாறு. மக ளிடத்துக் குடிமைச் சிறப்புத் தோன்றுதலே, கொடுப்பின் கன்குடைமையுங் குடிநிரலுடைமையும், வண்ணமுந்துனேயும் பொரீஇ யெண்ணு, கெமியேர் துணிந்த ஏமஞ்சா லருவினே, கிகழ்ந்தவண்ண நீ கனியுணாச், செப்ப லான்றிசின் சினவா தீமோ” (குறிஞ் 30-4) எனத் தோழி வெளிப்படக்கூறி அறத்தொடு கிற்குமாற்ரு லறிக. மெய்ப்பாடும் பயனுமவை. இனி, மார்புற வறீஇ என்ற பாடத்துக்கு அவன் மார்பினேக்கூடி அவற்கும் தனக்குமுண்டான முறைமையினே யறிந்து வைத்தும் என வுரைக்க (க), 30. வேப்புநன யன்ன நெடுங்கட் கள்வன் தண்ணக மண்ணளை நிறைய நெல்லின் இரும்பூ வுறைக்கு மூாற்கிவள் பெருங்கவினிழப்ப தேவன்கொலன்னுய். இதுவும்.த. ப-ரை :-அலவன் டிண்னனேசிறைய கெல்வின்பூ வுறைக்கு மூர னென்றது, தலைவன் புனேயிட்த்து உளவாகிய வருவாய்ச்சிறப்புக் கூறியதெனக் கொள்க என்பது. பு.-ரை :-அன்னுய், வேம்பினது அரும்பையொக்க நீண்ட கண்களையுடைய .ുഖ്; குளிர்ந்த அகமாகிய மண்ணளே கிறையுமாறு நெற்ருளின் மிக்க பூ உதிர்ந்து கிடக்கும் ஊன்பொருட்டு, இவள் தன் மிக்க அழகினே யிழப்பது என்னே ? எ. அ. வேப்பு கனே, மெல்லொற்றுக் தொடர்மொழி மெல் லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிஃாயொற் முகும் " (எழுத், 414) என்பதன்ை முடிந்தது. வேப்பு கன யன்ன