பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 15 L வருத்துதலின், வேட்கைத்தம் அன்று என்றுள் என்றுமாம் ; என்றவழி, உம்மை, எச்சப்பொருட்டு. நீலச் சேவலைப் பெடை நினைத்து வயாவும் ஊர கைலின், இவளும் நின் மார்பு நினைத்து வயாவுற்றுள்; அதனை நினை

  • 。rた - - : - : مه ، ، مواجه مها، جی |யாது நீ, மேன்மேலும் புறத்தொழுக்கம் விரும்புவா பாயினே என்ருளாம். மெய்ப்பாடு வெகுளி, பயன்: வாயின்மறுத்தல்.

- - * * * ۔ چي هم இனி, ஆசிரியர்: பேராசிரியர் தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின், வினையினும் பயத்தினும் உறுப்பினும் உரு வினும், பிறப்பினும் வரூஉம் திறத்திய லென்ப” (பொ. 300) என்புழிப் பயவுவமப் போலிக்கு இகனேக் காட்டி, "ருேறை கோழி நீலச் சேவலை, அதன் கூருகிர்ப் பேடை கிளந்து கடுஞ்சூலான் வந்த வயாத் தீர்தற் பயத்ததாகும்; அதுபோல கின்மார்பு நினைக்து தன் வடிவுநோய் திரும் இவளும் என்ற வாறு. புளிங்காய் வேட்கைத் தென்பது, தின் மார்பு தான் இவளை கயவா தாயினும், இவள் தானே சின்மார்பை இயந்து பயம் பெற்ருள் போலச் சுவைக் கொண்டு சிறிது வேட்கை தணிதற் பயத்தளாகும் ; புளிங்காய் கினைய வாய் நீர் ஊறு மாறு போல என்பது' என்பர். இனி, "வயாவு மூர' என்றும், மலர்ந்த மார் பிவண் என்றும் பாடம் உண்டு. இவண் என்பது ப உமாயின், இவள் என்பதனை வருவித்து ஈண்டுக் கூறியவுரைகளேயே உாைத்துக் கொள்க. (க) 52. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கட் செவ்வாய்க் குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே. வாயில் பெற்றுக் கூடி யிருந்த தலைமகற்குத் தோழி ககையாடிச் சொல்லியது. -