பக்கம்:பாரதித் தமிழ்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு 203


س--

பிரமகிைய முதற்கடவுளுக்குத் தாயென்றும் மகளென்றும் சொல்லப்படும் இந்த அதிதியைக் குறித்து ரிக் வேதத்தில் காணப்படும் சில மந்திரங் களை இங்கு மொழி பெயர்த்துக் காட்டுகிறேன்.

(ரிக் வேதம் 1 - மண்டலம் , 89 - n க்தம்; 10 ரிக்.)

அதிதியே வானம். அதிதி இடைவெளி. அதிதி தாய். அதிதியே தந்தையும் மகனும். அதிதி தேவர்கள் எல்லாம். அதிதி ஐந்து மணடலத்து

برای تكه ー: ご賞;辱りSク・ - - --سے மனிதர். சென்றதெல்லாம் அதிதி. இனி வருவதும்

அதிதியே. t

(5 - 79 - 3) காலையில் தேவியாகிய அதிதியை அழைக் கிறேன். நடுப்பகலிலும், மாலையிலும் அவளையே அழைக்கிறேன்.

(10 - 65 - 9) அதிதியையும் அவள் மக்களாகிய இந்திரன், வாயு, வருணன், மித்திரன், அர்யமான் என்ற தேவ ரையும் அழைக்கிருேம். இவர்கள் மண்ணிலும் வானிலும் நீரிலும் கலந்து நிற்கின்றனர்.

குறிப்பு :-வேத ரிஷிகளின் கவிதை என்ற நூலிலே

அதிதி என்ற பகுதியில் மேலேயுள்ள விஷயம் ஆரம்பத்தில் இருக்கவேண்டும். அது விட்டுப் போயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/202&oldid=605499" இலிருந்து மீள்விக்கப்பட்டது