பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்புகிறேன் நீ எனக்கு வேண்டும் தேவையினால். எனது தேவை நீ அதனால் மருந்திடப்பட்டேன் உன் பெயரைக் கூவினேன் வேறெது காதலாய் இருக்க முடியும் - சொர்க்க மகிழ்ச்சி அலைகளின் மேலே என்னை வீசியெறிந்த, இதுவல்லாமல்? அலைகளைப் படிப்பதற்கு கற்றுக்கொண்டுவிட்டேன். வந்த வழியே --- அமைதியாகப் போவேன். உனது பெயரைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எதுவும் கேட்காமல். 13]