பக்கம்:பாரதித் தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றுநீமான் றுநீநிவாஸ் சாஸ்திரியார்

சி. சுப்ரமணிய பாதி

7 g్మ అడి) 1916 நள ஆனி 24 சுதேசமித்திரன் பத்திராதிபர் அவர்களுக்கு:சென்னப்பட்ட்ணத்தில் ரீமான் ரீநிவாஸ் சாஸ்திரியார் தமது பெண்ண்ை ருதுவான பிறகு விவாகம் செய்து கொடுத்த செய்தி எனக்கு சந் தோஷம் தருகிறது.

நமது ஜன ஸமூகத்தில் மாறுதல்கள் நடக்க வேண்டும். மாறுதலே உயிர்த் திறமையின் முதற் குறியாகும். மேன்மேலும் செளகரியத்தை விரும் பித் தானகவே புதிய புதிய மாறுதல்கள் செய்து கொள்ளாத ஜந்துவை, இயற்கைத் தெய்வம் வலிய வந்து கீழ்நிலைமைக்கு மாற்றுகிறது. புராதன ஆசா ரங்களில் நல்லதைக் கடைப்பிடித்துக் கெட்டதை நீக்கிவிட வேண்டும். புராண மித்யேவ நஸாது ஸர்வம். பழமை என்ற ஒரே காரணத்தால் எல் லாம் நல்லதாய் விடாது.

மேலும் விவாக சமயத்தில் சொல்லப்படும் சில

வேதமந்திரங்களைக் கொண்டே பூர்வ காலத்தில் பிராமணர்கூட ருதுவான பிறகுதான் பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/187&oldid=605475" இலிருந்து மீள்விக்கப்பட்டது