பக்கம்:குக்கூ.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95

கடன் கொடுக்கும்
கலையில் தேர்ந்த
அதிகாரிக்குப்
புயல் அறிவிப்பென்றால்போதும்
தென்றலாய் இதம்தரும் எப்போதும்!

96

விரிந்து பரந்த சமுத்திரம்
வீசலாம் வலை
விளையாடும் அலை
குடிக்க மட்டும்
கிடைப்பதில்லை
தண்ணீர் ஒரு திவலை.

70 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/71&oldid=1233062" இலிருந்து மீள்விக்கப்பட்டது