பக்கம்:குக்கூ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

தாயின் கர்ப்பத்தைக்
கண்டு பிடிக்கும்
தணியாத ஆசையில்
தரையை இடிக்கும்
ஆலம் விழுதுகள்

74

அழுக்கைத் தின்னும்
மீனைத் தின்னும்
கொக்கைத் தின்னும்
மனிதனைத் தின்னும் பசி

மீரா 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/60&oldid=1232907" இலிருந்து மீள்விக்கப்பட்டது