பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது நோய்முதல் அவனே என்பாள், செய்தனன் என அவன் வினை யாகவும் கூறினள். வாராவழி, அவன் தனக்குச் செய்த தலையளி நினைவில் எழுந்து வருத்துவதோடு, பரத்தை முதலாயினர்க்குச் செய்தலால் பொருமை தோற்றி மிக்க நோயினே விளைவிப்பத் தான் ஆற்ருளாவது கண்டு, தோழி முதலாயினரும் ஆற்ருது மிகவருத்துகின்றமையின், தான் ஆற்ருமை மீதார்ந்தமை தோன்றத் தலைவி, எமக்கே என எடுத்துமொழிந்தாள். இரவில், எருமை, கயிற்றைப் பரிந்து போய் செல்வின் காண்மேய லாரும் என்றதல்ை, தலைவன் இரவுப்போதில் வாாது, விலக்குவார் சொல்லும் கொள்ளாது, புறத்தொழு கியது கூறியவாருயிற்து. கேடுங்கதிர் நெல் என விசேடித் தது, பரத்தையின் நலத்தைப் புகழ்வது போலப் பழித்த வாறு. பரத்தையின் கலத்தை நாண்மேய லென்றமையின், அங் கலத்தின் புதுமை சுட்டினுளாம். ஆகவே, இவ்வாறு யாவர் விலக்கினேயும் கைகடத்து சென்று புதுகல மகளிரைக் கூடியுறைபவன், எம்மை கினேந்து வருமாறு இல்லை யாகவின் அவன்பொருட்டு நீவிர் வாயில் வேண்டுவ தென்னை யென் மறுத்தவாறு. இஃது அழிவில் கூட்டத் தவன் பிரிவாற் ருமை. என மெய்ப்பாடு : வெ. குளி. பயன்: வாயின் மறுத்தல். - (டு) 96. அணிநடை யெருமையாடிய வள்ளல் மணிநிற நெய்த லாம்பலொடு கலிக்கும் கழனி யூரன் மகளிவள் * - பழன ஆான் பாயலின் றுனேயே. பரத்தையர் பலரோடும் ஒழுகுதல்கண்டு பொருதிருந்த தலைமகள், தலைமகன் மனைக்க்ட் புகுந்தழி, உடன்படுதல் கண்ட வாயில்கள் தம்முள்ளே சொல்லியது.