பக்கம்:பாரதித் தமிழ்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பாரதி தமிழ்

அத்தக் குருடன் கூவுகிருன்.....'தீராத வினை தீர்த்து வைப்பேன், கோபந்நோ!’ அவனுடன் பிச்சைத் தகரப் போகனி யெடுத்துக் கொண்டு வந்த ஸ்திரீ எதிர்மொழி சொல்லுகிருள்:கோவிந்தா!’

ஆந்தக் குருடன் கூவுகிறன்:- ஆருத புண்ணே ஆற்றி வைப்போன், கோபந்நோ!’

ஸ்திரீ:-கோவிந்தா!’ குருடன்:-சனிக்கிழமை, கோபந்நோ!’ ஸ்திரீ:-கோவிந்தா!’ குருடன்:-"நல்ல நாள் கோபந்நோ!’ ஸ்திரீ:-கோவிந்தா!’ குருடன்:-"திருப்பதி வேங்கடாசலத்தைப் பார்த்து வந்தேன், கோபந்நோ!’

ஸ்திரீ:-கோவிந்தா!’ குருடன் :-"ஏழுமலையான் தீர்த்து வைப்பான் கோபந்நோ!’

ஸ்திரீ:-கோவிந்தா!’ குருடன்:-"ஹா ஹா! மாருத் தலைவலி மாற்றி வைப்பேன், கோபந்நோ!’ ஸ்திரீ:-கோவிந்தா!’ குருடன்:-ஹா! ஹா! கண்ணில்லாதவருக்குக் கண் கொடுப்பேன், கோபந்நோ!’

ஸ்திரீ:-கோவிந்தா!’ கடைசி வாக்கியத்தைக் கேட்டவுடன் எனக்கு விநோதமாகத் தோன்றிற்று. கண்ணில்லாக் குரு டன் பிறருக்குக் கண் கொடுப்பேன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/307&oldid=605667" இலிருந்து மீள்விக்கப்பட்டது