பக்கம்:பாரதித் தமிழ்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதா வாசகம்

1910 நவம்பரில் பாரதியார் பாடல்களின் மற் றொரு தொகுப்பு நூல் வெளியாயிற்று. அதன் பெயர் மாதா வாசகம் என்றும், அது பாரதியாரின் முன்றாவது கீத நூல் என்றும் திரு. எஸ். ஜி. இராமா நூஜலு நாயுடு குறிப்பிடுகிரு.ர்.

இந்நூலில் இடம் பெற்றிருந்த சில பாடல்

←aᎢfTöᎢ ᏇᏗ öI ;

மகாசக்தி மகா சக்திக்கு விண்ணப்பம் காளிக்கு ஸ்மர்ப்பணம் மஹாசக்திக்கு ஸ்மர்ப்பணம் நான்

மனத்திற்குக் கட்டளை

தெளிவு

ஸ்வசரிதை ஜாதியகீதம் (புதிய மொழிபெயர்ப்பு) பாரதமாதா திருப்பள்ளி யெழுச்சி கிருஷ்ணன் மீது ஸ்துதி

|

豪 ஸ்வ சரிதை என்பது தனி நூலாகவும் வெளியா யிற்று என்று தெரிகிறது. அதன் முகவுரையிலே பாரதியார் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/131&oldid=605390" இலிருந்து மீள்விக்கப்பட்டது