பக்கம்:பாரதித் தமிழ்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள் 467

ஜனங்களின் பிரதிநிதிகளும் ஸாrதியாக இருக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனல் அந்த விசாணை ஸ்பையின் தீர்மானங்கள் இன்னும் ப்ரசுரம் செய்யப்படவில்லை’ என்று ஒரு நிருபர் சென்னைப் பத்திரிகையொன்றில் முறையிட்டெழுதியிருக்கிரு.ர். இதனிடையே வண்டியோட்டி, தி வேலையாள், ஸ்டேஷன் அதிகாரி, அவருடைய உப அதிகாரி இத்தனை பேரையும் வேலையினின்று ஒதுக்கி வைத்தி ருப்பதாகத் தெரிகிறது, இத்தனை காலமாக இந்த விபத்துக்கு யார் பொறுப்பாளியென்று நிச்சயப் படுத்தாமலிருப்பது மிகவும் வியப்புத் தருகின்றது. எவரும் பொறுப்பில்லையாயின், மனிதராலே தடுக் கொணுதவாறு அவ்விபத்து நேர்ந்திருப்பதாயின், அதையாவது ஏன் வெளிப்படுத்தாமலிருக்கிறார்கள்? இந்த மாதிரி ஸ்மீப காலத்தில் வேல்ஸில் நடந்த விபத்தில் சேதம் இதைக் காட்டிலும் மிகக் குறை வாயினும், அது நடந்த பத்து தினங்களுக்குள்ளே அதன் காரணமின்ன தென்பதையும் பொறுப்பாளி கள் இன்ன ரென்பதையும் நிர்ணயித்து வெளிப் படுத்தி விட்டார்கள். இந்த பொம்மிடி, விபத்தின் காரணமும், இதன் பொறுப்பாளிகள் எவரென் பதும் இன்னும் ஏன் நிச்சயிக்கப் படவில்லை? இந்தி யாவில் பிரயாணிகளுடைய உயிருக்கு மதிப்புக் குறையென்ற கொள்கையை இன்னும் ரெயில்வே அதிகாரிகள் விடாது பற்றியிருக்கிறார்களா? இந்த ரெயில்வே அதிகாரிகள் தாம் வெளியிடற்குரிய அறிக்கையை வெளியிடச் செய்யும் பொறுப்பு யாரைச் சேர்ந்தது?

“என்னிடம் ஒரு கைத்துப்பாக்கி இருத்தால்!”

கிரேக்கரிடம் இன்னும் சற்றே அதிஸைந்ய மிருந்தால், நேசக் கrயார் ஸேவர் உடம்பாட்டை மாற்றுவதென்ற பேச்சை ஆரம்பித்தே யிருக்க மாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/466&oldid=605914" இலிருந்து மீள்விக்கப்பட்டது