பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல நண்பர்கள்.


மாலை நேரம் : மணி நான்கு இருக்கும்.


வீரன் என்ற நாய் ஓட்டமும் நடையுமாகச் சேரி வழியாக வந்து கொண்டிருந்தது. ஒரு சந்தில் திரும்பியதும், திடீரென்று. அது நின்றது. காரணம், அங்கு ஓர் அழகிய வாத்து தலையைக் குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தது தான் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_நண்பர்கள்.pdf/5&oldid=1005783" இலிருந்து மீள்விக்கப்பட்டது