பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

41


தேசிய கீதம் - நாட்டுப் பாட்டு (1908)

பரலி ச. நெல்லையப்பர்
அஞ்சலி கும்பிடல்
அதீதம் எட்டாதது
அபிநயம் கைமெய் காட்டல்
சம்மதம் உடன்பாடு
சுதந்தரம் உரிமை
கனிட்டர் இளையவர்
நிருத்தம் கூத்து
இரத்தம் புண்ணீர்
விவாகம் மணம்
நூல் : மார்க்கண்டேய புராணம் வசன காவியமும் அரும்பத விளக்கமும் (1909).
நூலாசிரியர் : உபயகலாநிதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார்.

சுக்கிலம் வெண்மை
கிருஷ்ணம் கருமை
பீதம் பொன்மை
இரக்தம் செம்மை
அரிதம் பசுமை
கபிலம் புகைமை
இரத்தினம் மணி
நூல் : தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் (1909) பக்கம் : 8.
நூலாசிரியர் : தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமி ராஜு.

அநுபந்தம் பின்வருவது
அபிதானம் பெயர்
அபிநயம் கைமெய்காட்டல்