பக்கம்:மதன கல்யாணி-3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை ஆநந்த குணபோதினி தனது கமலம் 1 இதழ் 11-ல அடியில் வருமாறு எழுதுகிறது: செளந்தர கோகிலம் பூரீமான் வடுவூர் - கே. துரைசாமி ஐயங்காரவர்கள் பி.ஏ. இயற்றியது. ஒரு குடும்பத்தலைவரின காலததுக்குப் பிறகு அவரை நமபிய மனைவியும், அவரது புத்திரிகளும் ஆண் திக்கற்றுப் படும் பாடுகளையும் நேரும் சோதனைகளையும் இந்நூல் வெகு நனறாக எடுத்துரைக்கின்றது கண்ணபிரானின் உததம குணங்களும், உயிருக்குத் துணிந்து அபாயத்தி லிருந்து பிறரை விடுவிக்கும் திறனும், தன் கடமையைச் செயத அள வோடு திருப்தியேற்குந் தகைமையும் அவன்றன் காதல் நலமும், அவனுக்கு நேரும் இன்னல்களும், இதே விதமாகக் கோகிலாம்பாளின் தூய நடத்தைகளும், நிதான விவேகமும, அவளது காதலும், பிறகு நேரும் லம்பவங்களும், செளந்தரவல்லியின உலகியலுணராத மெல்லிய தன்மையும், பிறரது வஞ்சனை வலையிலாழ்ந்து மயககுறும் பான்மையும் வாசகாகளின் மனத்தை வசீகரிக்கச் செய்கின்றன. போலிஸ் அதிகாரிகளின் அநீதங்களும் சுந்தரமூர்த்தியின் காமப்பேயும் அவனது துஷ்கிருத்தியங்களும் முனியன் முத்துசாமி போன்ற வேலையாட்களின் மோசச் செயல்களும் உலக சுபாவத்தை நன்றாக நினைபபூட்டுகினறன. கற்பக வல்லி, பூஞ் சோலையமமாள் இவர்களின கஷடங்களும், அவாகள் படும ஸஞ்சலங் களும் மிக்க சோகபாகமாகும் உத்தம வேலையாட்களுக்கு உதார்ணமாய் முருகேசனையும் கநதனையும் குறிபபிடலாம் வககீல ராமராவ் ஆபத் ஸ்காயரான உததம புருஷராயினும் அத்தகையோருக்குததான் தொழிலுக்குத் தக்க வருமானததைக் காணோம் இந்த நாவலின் இடையிலே இதற்குச் சம்பந்தமில்லாததாய்த் தோனறுகின்ற திவானின் சரித்திரம் அமிர்தபானம போன்று அத்யந்த ஸ்வாரஸ்யமாய் ருசிக்கின்றது. அவரது பெருந்தகைமையும் எளியோர் மாடடு அவா பாராட்டும் அன்பும், செயயும் அரிய உதவிகளும், தமது கையெழுத்து போனறு மோசக் கையொப்பமிட்டோனை ஆதரிக்கும பானமையும, போலிஸ் இன்ஸ்பெக்டரை வெகு சாதுர்யமாய் ஆழங்கண்டு அந்த அக்கிரமியை சிகூகிதது நிரபாரதிகளைக் காககும் பரிவும், அவரது பத்தினியின் கற்பிலக்கணமும், அந்தோ! இறுதியில் அம் மகாநுபாவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/276&oldid=853422" இலிருந்து மீள்விக்கப்பட்டது