பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

виafй: தெளிர்ே : குருதி H.-. CN 為懸燃。 வ்ேடு: திர வம். இது, உறைய வைக்கும் பொருள் இல்லாத உயிரியற் பொருள் (பிளாஸ்மா) ஆகும்.

blood sugar : GCŞālā sitésar : சுற்றோட்டமாகச் செல்லும் இரத் தத்திலுள்ள சர்க்கரையின அளவு. இது இயல்பான வரம்பளவுகளுக் குள மாறுபடுகிறது. இதன் அள வினை பல்வேறு செரிமானப் பொருள்களும் (என்சைம்).இயக்கு நீர்களும் (ஹார்மோன்), கட்டுப் படுத்துகின்றன. இவற்றில் முக்கிய மானது இன்சுலின் எ ன ற கணையச் சுரப்பு நீர் ஆகும்.

blood urea : 67š5 epšilaor: இரத்தத்தில் புரத வளர்சி தை மாற்றத்தின் காரணமாக இறுதி யாக உண்டாகும் பொரு ள (யூரியா) இதன் அளவு, இயல்பான ஆரம்புக்குள மாறுபடும். இந்தப் பொருளை முக்கியமாக வெளி யேற்றுகிற சிறுநீரகங்கள் இயல் பாக இயங்கும்போது, உணவி லுள்ள புரதத்தின் அளவினால் இது பாதிக்கப்படுவதில்லை. சிறு நீரகங்கள் நோயுறும் போது, இரத்த மூத்திரையின் அளவு விரை வாக அதிகமாகிறது.

blue baby : Moš Ggian 5: topů தோலில் நீலம் படரும்

நாய்வகையுடைய குழந்தை. பிற வியிலேயே $ சிலவகை இதயக் கோளாறுகளினால் இது தோன்றுகிறது.

bluxism : பல் இறுக்கம் : பற்கள் அழுத்தமாக மூடிக் கொள்ளுதல். இதனால் தசைச சோர்வு ஏற்ப்ட்டு தலைவலி உண்டாகும்,

body image : 2.Ld 2-Gåsmu R : ஒருவரின் சொந்த உடல் பற்றி அவரது மனதில் தோன்றும் உருக் காட்சி. உணவு உண்ண விருப்ப

மில்லாத போது, இது போன்ற மனத்திரிபுகள் ஏற்படும்.

body language : a-Lô Qung : ஒருவரின் தற்போதைய உட்ல் நிலையினையும், மன நிலையினை யும் குறிக்கும், வாய்மொழியற்ற உடற்குறியீடுகள். நிற்கு ம் ::::: முகபாவங்கள்,

டஞ்சாாநதி நிலைகள், ஆடை ఫ్లి ஆகியவை இதில் கும்.

Boeck's disease : Gumu& Gibstill தசைநார் தொடர்பான ஒருவகை நோய்.

Bohn's nodules : G um op sir திரளை பிறந்த குழந்தையின் அண்ணததில் உள்ள நுண்ணிய வெண்ணிற நரம்புக் கணுக்கள்.

boil (syn furuncle) : Qsmüumb: (குருதிக்கட்டி) : ஒரு மயிர்மூட்டுப் பையைச் சுற்றி ஏற்படும் கடுமை யான வீக்கம் அல்லது கட்டி. இதில் பொதுவாகச் சீழ்கட்டும். அரசபிளவை போலன்றி, இதில் சீழ்வடிவதற்கு ஒரு வாய் இருக்கும்

Bolvidom: போல்விடான் : மியான் ஸ்கிரின் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

bonding : பிணைப்பு : ஒருவர் மற்றொருவருடன் கொள் ளு ம் உணர்வுபூர்வமான பிணைப்பு. இது நீண்டகாலஉணர்ச்சிமயமான உறவுநிலைக்கு இன்றியமையாதது. பிறந்த குழந்தைகள், தீவிரச்சிகிச் சைப் பிரிவில் கவனிக்கப்படவேண் டிய பிரிவில் கவனிக்கப்பட வேண் டியசமயத்தில் குழந்தைக்கும் பெற் றோர்களுக்கும். முக்கியமாகத் தாய்க்குமிடையே இ ந் த ப் பிணைப்பு உயிரியல் முறையில் இன்றியமையாதது. பிறந்த குழந் தைக்கும் அவற்றினபெறறோருக்கு மிடையே அன்பிணைப்பை வள்ர்ப்

பதற்குத் தனி முயற்சிகள தேவை.