பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93/முருகுசுந்தரம் அழைத்து வருவதற்காக ஆசிரியர் என்ற முறையில் 蠶 சென்னை புறப்பட்டேன். பக லுண்வுக்கு முன் பாவேந்தர் அவர்களைச் சென்னை இல் ல்த்தில் சந்தித்துப் புறப்படும் நேசங்குறித்துப் ப்ேசி னேன். பகல் 1மணியளவில் புறப்படலாம் என்ருர், நான் சென்று மகிழ்வுந்து (வாடகைக்கர்ள்) அமர்த்தி வந்தேன். மகிழ்வுந்தினைப் பார்த்ததும் வாடகை வண்டியா? ள்ன்று வினவி அச்சாரம்,தந்துவிட்டாயா?” என்று என்னைக் கேட்டார். "ஆம்’ என்று நான் சொன்ன தும் நமக்குப் பழக்கமான வேறு வண்டியுள்ளது', அத்ற்காகக் கேட்டேன்’ என்ருர். நான் அதிலேயே செல்லலாம்' என்று கூறிய போது, அச்சாரம் தந்து விட்ட பின் மாற்றுவது கூடாது' என்று மறுத்து விட்டார் - - பாவேந்தர்- அவர்களுடன் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து சென்ற அந்த நாளை என்வாழ்வின் பெiான் ஒளாக நினைத்து மகிழ்கிறேன். சென்னையிலிருந்து வாலாசாபாத் வழியாகக் காஞ்சி பச்சையப்பன் கல்லூரிக்குச்சென்று கொண்டிருந்தோம்._நான் சிறிது குரல் கம்ம்லாகப் பேசுவதைக் கண்ட பாவேந்தர், என் தந்தைக்கும் இத்தக் குறையிருக்கிறதா என்று கேட்டு அது தீரமிருந்து கூறினர், அரிசியுடன் சில மிளகுகளைச் சேர்த்து வாயில் அடக்கிக்கொண்டு சில நாட்கள் பேசிப் பழகுங்கள்; இந்தக் குரல் அடைப்பு நீங்கும் என்ருர். வாலாசாபாத் அருகில் மகிழ்வுந்து சென்று கொண்டிருக் கும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சில்ர் சைக்கிளில் வருவதைக் கண்டதும் எனக்குச் சிறிது அதிர்ச்சி ஏற்பட்டது. அன்று காலையிலிருந்தே வான், "மப்பும் டிந்தாரமுமாக' இருந்தது. சிறுசிறு தூறல் ஆளும் இருந்தன. ஆவ்வப்போது இலேசான மன்ழயும் இருந்தது. அதல்ை கல்லூரிக்கு விடுமுறை விடப்ப்ட்டு விட்டதோ என்றுதான்_அஞ்சினேன். இதற்கிடையில் மகிழ்வுந்து இர ஜாம் பேட்டை என்னும் கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அங்கு மாண்வர் கள் பலரைக்கண்டதும் மகிழ்வுந்தை நிறுத்தச் சொன் னேன். என்னைப் பார்த்ததும் ஓடிவந்த ம்ாணவர்கஜன் விசாரித்தேன். நான் எதிர்பார்த்தது நடந்துவிட்டிருந் శ్రీశ్రీగా