பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 திருந்தவர் போலவும் தெரிந்தது. அவர் தன் நண்பர்க ளோடும் முதலில் ஏதேதோ அவசர அவசர்மான செய் திகளைப் பேசிக் கொண்டிருந்தார். அப்புறம் அவையெல் லாம் தீர்ந்தபின்-அறிவும் மனமும் அமைதியடைந்தபின் அவர் கண்ணும் கருத்தும் மாயியின் மேல்பட்டது என்ன புண்ணியம் செய்தார்களோ மாயி ?! அந்தப் பிரசமன இளைஞர் தன் வாயில் தோசையைப் பிட்டுப்பிட்டுப் போட்டுக் கொண்டே மற்ற இரு நண்பர்களிடம் மாயியின் பெருமைகளைக் கண்ணுலும் வாயாலும், கையாலும் தெரி வித்தார். அவர்கள் அதிசயப்பட்டது அவர்கள் முக பாவங்களிலிருந்து தெரிந்தது முக்கியமாக 'மாயியிடம் அற்புத சக்திகள் உண்டு, என்றும் அதற்காகவே எங்கெங் கிருந்தோ பக்தர்கள் வருகிருர்கள் என்றும் அந்தப் பிரா மண இளைஞர்கள் நண்பர்களிடம் சொல்லியது போல் எனக்குப்பட்டது. திடீரென்று அவர் தம் இலையில் இருத்த தோசை ஒன்றை எடுத்து மாயியிடம் கொடுக்க முற்பட்டார். அதைப் பார்த்த மாயி ஊகும் என்று தலையை அசைத்து மறுத்து விட்டார்கள். ஆணுல் அதை சர்வ சாதரணமாக (முன் அனுபவத்தால் போலும்) அந்தப் பிராமண இளைஞர் எடுத்துக் கொண் டார். அரைமணி நேரம் கழித்து வந்த திரு. இராசேந்திரன் மாயியிடம் சாப்பிடலாமா?, என்று கேட்டார். மாயி தலையை அசைத்தார்கள். அவர் க ைட க் க ச ர ரி ட ம் என்ன இருக்கிறது? என்று கேட்டார். இப்போது பூரி தான் இருக்கிறது; தோசை தயாராவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமாகும்,' என்ருர் கடைக்காரர். பூரிகள் வ ந் த ன. ஆணுல், மாயி ஏனுே அதைத் தொடவில்லே! தோசை வரும்வரை காத் திருந்தார்கள். தோசை வந்ததும் சாப்பிட் டார்கள் : இராசேந்திரனுக்கு வா யி ல் ஊட்டினுர்கள். எனக்குக் கையில் கொடுத்தார்கள். 'கிடைத்தது இலாபம்’ என்று நான் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பலகார கடைக்கு உரிமையாளராகத் தோன்றியவர் தென்