பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்றவர்களுக்கு அந்த இளைஞனின் கூக்குசலுக் குக் காரணம் புரிந்தது. ஆளுல் வாட்ட சாட்டமுடைய அந்த இளைஞன் அஞ்சும் படியாக அவள் என்ன செய் தான் என்பதுதான் அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. அவனும் அதைப் பற்றிப் பேசவில்லை. அவளிடம் தெய்வத்தன்மை இருப்பதாக அவர்கள் தம்பினுள்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஊரில் உள்ள ஆண்கள் அவளைக் கண்டு கொஞ்சம் ஒதுங்கத்தான் செய்தார்கள். இந்த நிகழ்ச்சி நடந்து நாற்பது அல்லது நாற்பத் தைத்து ஆண்டுகள் இருக்கும் அவள் சுசீந்திரத்திலி ருந்து எங்கே போனுள் எப்படிப் போளுள் என்பது எனக்குத் தெரியாது என்ருர் அந்த முதியவர். மேற்கண்ட நிகழ்ச்சியை வேறு இரண்டு பேரும் கூறிஞர்கள். "அந்தப் பெண்ணின் ஆன்மாவே இப் போது இருக்கும் மாயம்மாவின் உடலில் இருப்பது. அதில் சந்தேகமில்லை" என்ருர்கள். ப. தி னு ன் கு

  • Koto 38 o os og

ஆத்ம சாதனைகளின் மூலம் அரும் பெரும் சித்தி களைப் பெற்று அமர நிலை எய்தியவர்கள் சித்தர்கள். பேராசிரியர் தெ. பொ. மீளுட்சி சுந்தாளுர் சித்தர்களை விளக்கும் போது "கடவுளைக் காண முயல்கின்றவர்களைப் பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களே ச் சித்தர்கள் என்றும் .ே த. வ | ர ம் பிரித்துக் கூறும் , அனுபூதி ஞானம் பெற்றவர்களை Mystics என்ற ஆங்கிலச் சொல் குறிக்கும். சித்தர் என்ற சொல்லும் அப்பொருளில் தமிழில் வழங்கக் காண்கிருேம்". என் பார்.