பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திகம்பார்கள் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டுக் சென்று விட்டார்களாம். அவர்கள் சென்ற பின்புதான் குடிலேத் திறக்க இராஜேந்திரனுக்கு அனுமதி கொடுத் தானாம் அம்மன. இந்த நிகழ்ச்சியை திரு. இராஜேந்திரனே என்னி டம் சென்சூர். ப. தி மு ன் று மாயம்மாவின் தோற்றம் பற்றிய கருத்துக்கள் பல் வேறு இருக்கின்றன. அவற்றுள் திரு. சிவசுப்பிரமணிய பின்ளே கூறுவது புதுமையானது. எண்பது வயதைக் கடந்த திரு. சிவசுப்பிரமணிய பிள்ளை சிறந்த பக்தர்; ஒரு காலத்தில் வலிமை வாய்ந்த உடலுடன் விளங்கிய குஸ்தி பயில்வான். சர்வோதயத் தொண்டர். ஆன்மீகத் தொண்டர்களை நாடி அவர்களோடு சல்லாபித்திருப்பதில் மகிழ்ச்சி அடைபவர். அத்தகைய மனிதர் மாயம்மாவின் பக்தர். அவர் அம்மாவின் பூர்வ ஜென்ம நிலைபற்றிக் கொடுத்த குறிப்பு மாயம்மா சமாஜத்தின் பதிவு ஏட்டில் இருக்கிறது. திரு. சிவசுப்பிரமணிய பிள்ளை சுசீந்திரம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயம் நடந்த நிகழ்ச்சி அது. சுசீந்திரத்தில் இப்போது மலையாம் பள்ளிக்கூடம் இருக் கின்ற பகுதியில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பல முறை பார்த்திருக்கிருச். அவரும் அவருடைய நண்பர்களும் பள்ளிக்கூடம் விட்டுச் செல்லும் போது அந்தப் பெண்னைப் பார்த்து அவரது நண்பர்கள் பரிகாசம் செய்வரர்களாம். 嘉