பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தரின் விருந்தாளியாகக் காமராசர் வந்திருந்தபோது தழுது பிஞ்சு இநஞ்சில் §தின்ான ಸಿ. கொஞ்சு தமிழில் கூறுகிருர், 蠶 மகள் பேத்தி தமிழ்ச் செல்வம் முத்தையா. 'அடடே தின்னும்மா!' என்று ஆப்பிள் பழத்தை அன்போடு தந்த தாத்தாவுடன் அனறு புதைககபttடட தமது ஆசைகளைக் கண்ணிர்க் கதையாக்கிக் காட்டுகிருர் பேத்தி. தமிழ் தந்த செல்வம் திருமதி. தமிழ்ச்செல்வி முத்தையா 1952 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டு ஆம். அதுதான் என் பிறந்தநாள் நிறைமதி நாளன்று நான் பிறந்தபோது, எதிர்வீட்டு அம்மாள் பார்க்க வந்தார்களாம். 'அக்டோபர் 2-ஆம் தேதி பிறந்திருக்கிருள்.இன்று காந்தியின் பிறந்தநாள். காந்திமதி என்று பெயர் வையுங்கள்’’ என்று செர்ல்லிச் சென்ருர்களாம்.