பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாப்பாடு கூட கொடுத்தால் மட்டும் தான். இல்லை யென் ருல் அப்படியே இருக்கிருர், இந்த யோகியையும் அம்மாவையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று சிலர் விரும்பிஞர்கள். தைனுர் சுவாமியை வாடகைக் காரில் ஏற்றி அழைத் துக் கொண்டு அம்மாவிடம் சென்றனர். அம்மாவும் நைளுச் சுவாமியும் சந்தித்து எதுவும் பேச வில்லை. கோவில் பிரசாதத்தை மட்டும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். நைஞர் சுவாமி அங்கு இருக்க விருப்பம் இன்றி எழுந்தார். கட்டாயமாகப் புறப்பட்டார். அவரை மறுபடி யும் அவர் இடத்துக்கே அழைத்துச் சென்ருர்கள். அம்மாவை நைஞர் சுவாமி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்ருர்கள். அப்போதும் இருவரும் பேச வில்லை. அம்மாவின் மடியில் சுவாமி தலையை வைத்தார். அம்மா அவருக்கு ஆசீர்வாதம் செய்வது போல் தலையைத் தடவிஞர். அவர்களது சந்திப்பில் வேறு எதுவும் நிகழவில்லை. அம்மா நைஞர் சுவாமியின் அருகில் அதிக நேரம் இருக் கப் பிரியமின்றி கன்னியாகுமரிக்கு வந்து விட்டார். திருவண்ணுமலை கோவிலின் அடிவார மேடையில் யே கிராம் சூரத்’ என்ற யோகி இருக்கிருர். அவரிடம் அம்மாவை அழைத்துச் சென்ருர் திரு. இராசமாணிக்கம். கன்னியாகுமரியில் இருந்து வாடகைக் காரில் தான் சென் ருர்கள். அம்மாவைக் கண்டதும் யோகிராம் சூரத் "காம் ஜல்தி கரோ" என் ருராம். அம்மா ஒன்றும் பேசவில்லையாம். கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.