பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- Í Í -- வைத்தார். இளைஞர் சரேலெனப் போய் விட்டார். அது ஒரு திருப்பமாக இருந்ததால், என்னுல் திரும்பிப் பார்ப்ப தற்கும் முடியவில்லை. மேலும், மாயியின் கூடவந்த இராசேந்திரன், இன் ைெரு சித்த வேத நெறியாளர் ஆகியோசோடு ஒட்டிக் கொண்டே மாயியின் குடிசைக்குப் போய்விட ய | ன் விரும்பின்ேன். முக்கியக் காரணம், அமாவாசை இருட்டு அதற்குள் எங்கும் பரவி அச்சுறுத்திக்கொண்டிருந்தது. நான் எவ்வளவு விரைவாக நடந்தபோதிலும் மாயியும் அவர்களுடைய அடியார்களும் என்னினும் மிக வேகமாக நடந்து போய்விட்டனர். கன்னியாகுமரி கோயிலின் தென் பிரகாரம்-திருப்பம், தொலை து சத்தில் உள்ள தன் குடி சைக்கு மாயி மிக நெருங்கிப் போய்விட்டார்கள்-நடந்து நடந்து பழக்கம் போலும், ஆணுல் அந்த இருட்டில் ஏதாவது குத்தி விடுமோ என்றும் நாய்களை மிதித்து விடுமோ என்றும் அ ஞ் சி அஞ்சி நான் மெல்ல மெல்ல நடந்த நிலையில் பின்தங்கி விட்டேன். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி என் மனமா கிய மலைமீது பொழிந்த "ம மழை" யாக எப்போதும் இருக்கும். அந்த நேரத்தில் அந்த "மழை", "இடியும் மின்னலும் கலந்து பொழிந்தது. இருட்டில் ஏதோ என் காலில் சட்டுப் பட்டது. நாய் ஒன்றைத் தான் மிதித்து விட்டோமோ என்று உள் ளு இருந்த பயத்தால் பதறிப் போனேன். அப்போது ஒரு குரல் என் நடுக்கத்தைக் கண்டு நகைக்கும் அல்லது இரக்கப்படும் பாங்கில் "என்னப்பா, ரொம்பவும் பயந்தும் டியா?" என்று கேட்டது. என்னுடைய பயம் இன்னும் அதிகமாகியது. கன்னி முனையில் காற்று வடிவில் உலாவக்கூடிய ஆவியோ?