பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் இன்பத்தில் சாய்க்கின்றன. அவனை உளம் மகிழ்ந்து வாழ்த்துகிறார்; முகத்திலே கொடுவாள் மீசை வேடன் என் எதிரில் வந்தான் அகப்பட்ட பறவை காட்ட, அவற்றின்பேர் கேட்டேன்! வேடன் வகைப்பட்ட பரத்து வாசன் என்பதை வலியன் என்றான்; சகோரத்தைச் செம்போத் தென்றான்! தமிழாநீ வாழ்க என்றேன். © அடிக்குறிப்புகள் 1. Jul : wilt thou be gone? it is not yet day; It was the nightingale and not the lark, That pierc’d the fearful hollow of thine ear. - Romeo And Juliet Act III scene V 2. The poetry of earth is never dead - sleep and poetry. John keats 3. G! cuckoo, shall I call thee bird or but a wandering voice? - To the cuckoo, wordsworth 4. Thou was not born for death immortal bird, - John Keats