பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்)14 ஆன்று கவிஞர் தங்கியிருந்த இடத்தில் அவருடின் இருந்து உரையாடி மகிழ்ந்தேன். அண்ணுமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பலரைக் குறித்தும் தன்மானக் கொள்கைக்குள்ள ஆதரவு நிக் குறித்தும் ஆர்வத்தோடு கேட்டார். நான் அறிந்தவற்றைக் கூறினேன், அந்த ஆண்டில்-புதுச்சேரியில் சிறப்புடன் நடைபெற்று. வந்த ஒரு தமிழ்ச்சங்கத்தில்-கல்லூரி மாணவர்கட்கு எனக் கட்டுரைப் போட்டியும், பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. அதில் நானும்-அண்ணுமலைப் பல் கலைக் கழக மாணவர் சிலரும் கலந்து கொண்டோம். பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ள நான் சென்ற போது-புதுவை இயக்கத் தோழர் புவனகிரி: இராமலிங்கம் அவர்களுடன் கவிஞர் இலலம் சென்றேன். அன்பாக வரவேற்று என்னுடைய ஆர். வத்த்ை வாழ்த்தினர். அந்தப் பேர்ட்டிகளில்-பேச்சுகட்டுசை இரண்டிலும் எனக்குமுதற்பரிசுகள் அறிவிக்கப் பட்டன. அதைக்கேட்டு கவிஞருக்குப் பெருமகிழ்ச்சி. நண்பர்களிடம் எல்லாம் அதையே சொல்லிச்சொல்லித், *தன்மான இயக்கத்தவர் தரம்ளப்படி?’ என்றுகேட்டார். அடுத்தநாள் மால்ை அங்கிருந்த பிரஞ்சு ஆட்சியின் ஆளுநர் பரிசுகள் வழங்க இசைந்திருந்தார். மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி. மாலை ஐந்து மணிக்குக் கவிஞருக்கு ஒருதிடீர் எண்ணம் ஏற்பட்டு-நான் பூட்ஸ் (காலணி) போடாமல் கவர்னரிடம் சென்று பரிக் பெறுவது நன்ருக இராது-எனவே உடனே சென்று "கட்பூட்ஸ் வாங்கி வரவேண்டும் என்ருர். நான் தயங்கினேன். அவரே என்னையும் அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்ருர். கடைகளில் ஏறி இறங்கி, அளவு சரியார்த்து வாங்கிக் கொண்டு திரும்புவதில் எப்படியோ காலம் தாழ்ந்து ஆறரை மணி அளவில்தான் பரிசளிப்பு: நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு நான் போய்ச் சேர்ந்தேன். ஆளுநர் சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு முதல் பரிசுகள் இரண்டும் பெறுகிற மாணவனே வந்து சேரவில்லையேஎன்று கேட்டு விட்டுப் போய்விட்டார். எனக்கு ஏமாற்