பக்கம்:காவியக் கம்பன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 யாரும் அறியாமல் ஆறைக்கு பறந்தான் மூடிக் கிடந்தது முன்வாசல் பின்வாசல் மூடாத விழிமலர்கள் வாடிக் கிடந்தது மேல் -- மாடத்தில் பாடித் திரிந்த நிலா பார்த்துச்சிரிக்க நூலாடத் தெரிந்தவன் நூலேணி --- கொண்டேறினன் வலம் வந்த காவற்படை வளைத்து பிடித்தது காரிகை தன்னைப் பணயம் வைத்தாள் காலன் சிரித்தானே காவலர் சிரித்தனர் கிழக்கு வெளுத்ததோ கேள்விக்குறியானதோ மன்னவன் கோயில் வாயில் மணி அசைந்ததம்மா ஆறை நகர் பேரவை நிலை கொள்ளவில்லை ஒற்றனே கள்ளனே உன்மத்தனே இன்னும் இருக்கின்ருன் மன்னவன் இரக்கத்தினல் - என்றனர் கவலை தீர்ந்திருந்த கம்பரும் வந்தார் வெண்ணைச்சடையன் விளுக்குறியோடு வந்தான் கூத்தருக்கோ இனம் புரியாத குழப்பம் கொதித்த மனத்தோடு குலோத்துங்கன் வந்தான் படைக்கல மறவரோ பதைத்து நின்ருர் சோழன் குற்றம் புரிந்தவனே கொன்றிருப்பார் இதுநேரம் எதிர்காலம் என்னை பழிக்கலாகா தென்பதற்காக HF h

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியக்_கம்பன்.pdf/66&oldid=796893" இலிருந்து மீள்விக்கப்பட்டது