பக்கம்:காவியக் கம்பன்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

2 O குலோத்துங்கன் இருந்திருந்தால் சோழனின் தகுதிக்கு பதியிைரம் படகில் அரிசிசென்றிருக்கும் பாட்டன் அருள்மொழி குடியமர்த்திய பரம்பரையை பகைவனுக்கு நண்பன் பராக்கிரமன் என்பதால் சோழன் பட்டினி போட்டிருக்க மாட்டான் சடையரை பாராட்டினேன் ஏர் எழுபதாக

  • உழுங் குலத்தில் பிறந்தாரே உலகுய்யப்

- பிறந்தார்

  • ஏரடிக்கும் சிறுகோலே செங்கோலை

நடத்துங்கோல்.

  • வேந்தர் களத்தில் வெல்வதுண்டு

தோற்பதுண்டு.

  • உழவர் களத்தில் இரப்பவரும்

தோற்பதில்லை. என்று தொடர்ந்த ஏர் எழுபதின் கருத்துரைக்கு வேந்தன் வியந்தான். சடையனை வாழ்த்தினன் கம்பன் திறமையை கூத்தனும் மெச்சினன் சோழன் இராமகதை எதுவரை வளர்ந்திருக்கிறது சுவைப்பதற்கு ஒரு கவிதை சொல்லுக என்ருயன்.