பக்கம்:ஊரார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ 'அன்போட தரேன்..." "கமலாவைச் சாப்பிடச் சொல்லு. பாவம் இளைச் சிருக்கா...என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து வந்தயே, அதுவே எனக்கு ஹார்லிக்ஸ் சாப்பிட்ட மாதிரி: 'இன்னக்கு நல்ல நாளாம். கமலாவை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன். வாழ்த்தி அனுப்புங்க.. "முதல்லே புள்ளையாரைக் கும்பிட்டுட்டு வாங்க..." இருவரும் விநாயகரை வணங்கிவிட்டு வந்தார்கள். அப்புறம் சாமியார் காலில் வீழ்ந்து அவரது ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். * நேரா பஸ்ஸுக்குத்தான் போlங்களா?" "ஆமாம், பத்து மணி பஸ்..." - "போய் லெட்டர் போடுங்க. சந்தோசமா செளக்கி யமா இருங்க. கமலாவை நல்லா கவனிச்சுக்கப்பா. நல்ல பொண்ணு....இப்பத்தான் அவள் முகத்திலே சிரிப்பைப் பார்க்கிறேன்.... என்ருர் சாமியார். "உடம்பைப் பார்த்துக்குங்க சாமி. வரோம்" என் ருள் கமலா. - 事 津 塞 寮 குமாரு விட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தான். - . 'மாமன் இருக்கானடா ஆட்லே: "இருக்காரு: என்னவோ தெரியல்லே, பேயறைஞ்ச மாதிரி உட்கார்த்திருக்காரு. 'என்னடா விசயம்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/58&oldid=758743" இலிருந்து மீள்விக்கப்பட்டது