பக்கம்:ஊரார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

또 உட்கார்ந்து, உட்கார்ந்து கட்டில் கயிற்றில் தொய்வு ஏற்பட்டிருந்தது. சாமியார் அதை இழுத்துப் பின்னி முறுக்கேற்றினர். தனக்குத்தானே சிரித்துக் கொண் டார். - "என்ன சிரிக்கிறீங்க சாமி? என்று கேட்டான் அவுட் போஸ்ட் பழனி. . பாணரை எடுத்து உதறிவிட்டு, அதிலிருந்த ஆட்டுத் கார அலமேலு மீதிருந்த தூசியைத் தட்டியபடி "அலமே லுவும் ரெட்டை நாடி. நானும் ரெட்டை நாடி கட்டில் தொய்யாம என்ன செய்யும்? அதை நெனச்சுத்தான் சிரிச்சேன் என்ருர், . "சாமியார் நல்ல தமாஸ்! என்ருன் பழனி. ஆப்பக்கடை ராஜாத்தி வந்தாள். அலுமினிய டியன் பாக்ஸ் ஒன்றில் இட்லியும் மீன் குழம்பும் கொண்டு வந்து சாமியார் பக்கத்தில் ணக் கென்று வைத்தாள். 'இத் தோட ஆறு ருவா நாற்பது பைசா என்ருள். குரலில் ஒரு அழுத்தத்தோடு. பழனி இரக்கண்ணுல் அவ்க்ள ரசித்துக் கொண்டிருந் தான். களேயான முகம். எடுப்பான நெற்றி-கன்னத்தில் குழி. "இன்ன அப்படிப் பாக்கறே? என்று பழனியை அதிகாரத்தோடு அதட்டினுள். . . . . "ரோட்லே கடை போடறே. * மொய்க்குது. டிரா பிக்கு எடைஞ்சலா இருக்குது. கேஸ் எழுதிறவாக என்ருன் பழனி. r ... - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/28&oldid=758710" இலிருந்து மீள்விக்கப்பட்டது