பக்கம்:பாரதி லீலை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்சிகள் இங்குக, வங்கீதம், சிற்பம், யந்திர அால், பூமிதால், வானதால், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ் நாட்டிலே மலிக் கிடுக என்று முழங்கு. சக்தி, சக்தி, சக்தி என்றுபாடு. தம்பி-நீ வாழ்க. உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருத்தபடியால் உடன்ே ஜவாப்" எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு நாட்டுப் பாட்டுக்கள் ” அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக 2lS୪TS] பத்திரிகையிலும், ஞான பானுவிலும் பிரசுரம் செய்வித்திடுக. புதுமைப் பெண் ' என்ருெரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவருமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும், எப்படி: பணம் கண்டுபிடித்து ஒரு நண்பன் ப்ெ - நமக்கனுப்புக, தம்பி - உனக்கேனடா கடமை யென்று தோன்றவில்லே? நீ வாழ் خاصم... مساحت== تالاگتیتیپتسمیه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/79&oldid=816601" இலிருந்து மீள்விக்கப்பட்டது