பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற இயல்பு §§

3.

கல்வி யறிவாலும் ஆண்மைத்திறத்தாலும் பெறக்கூடிய புகழ் அத்துணைச் சிறப்பின்ேப் பெரும், ஏழைகட்கு சவத்சல் பெறும் புகழே புகழ் எனப்படும் என்க. இப்படி ஈபவ்ர்களே யாவரும் புகழ்ந்து பேசுவர். அப் புகழ் உரைகள் செய்யுள் வடிவிவேனும் உரைநடை வடிவிலேனும் புலவர்கள் புகழ்ந்து பேசும் புகழ் உரைகளே சாலச் சிறந்தன்வ. என் றும் அழியாதவை என்று ஒருவாறு மிகுத்துப் பேசலாம். புகழை ஏன் ஒவ்வொருவரும் பெற முயலவேண்டும்? முத்த வேண்டும் என்றுகூட வினவலாம் காான்ம் என்ன வெனில், உலகில் எல்லாம் அழியக் கூடியவையே. ஆகுல் புகழே எனில் என்றும் அழியாதது. தனக்கு நிகர் ஒன்றையும் பெருதது இதல்ை சிகர் அற்றது எனில், புகழ் பெற உரும் கொடுக்கப்படுகிற்து. அரிய பொருள்களும் கொடுக்கப்படுகின்றன. இப் புகழின் சிறப்பு நிலவுலகு எல்லையில் மட்டும் கின்ற் விடாது. தெய்வலோக அளவும் எட்டிச் செல்ல் வல்லது. அப்படிச் சென்ற காலத்து அல் விண்ணுலகம் தன்னகத்தே கொண்ட விண்ணவர்களையோ, ஞானிகளேயேர் போற்றுதல் புரியாது. சந்து புகழைத் தேடியவனேயே புகழ்ந்து போற்றும்.

கல்ல சதுரப்பாட்டையுடையவர்கள் புகழால் கேடும், சிறப்பும் வருவதாயினும் அவற்றை ஏற்காது கள்ளிவிட மர்ட்டார்கள். ஆகவே நாம் உலகில் தோன்றில்ை புகழுக்குக் காரணமான குணத்தோடு தோன்றவேண்டும். அப்படிப் புகழிோடு தோன்றவில்லையாயின் தோன்ருமல் இருப்பதே கலமாகும். தோன்றும்போதே எப்படிப் புகழுக்குக் கச்சின் மான குணத்துடன் தோன்ற இயலும் தோன்தி தின் அன்ருே புகழைத் தேடும் குணத்தைப் பெற முடியும் என்.அ தாம் நினைக்கலாம். இங்கினம் திருவள்ளுவர் ஆதிதன்