பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ& திருக்குறள் வசனம்

இேலக்கம் பூமியில் பிறக்தவர்கள் யாவரும் எவ்வாறேனும் புகழைத் தேடிக் கொள்ளவேண்டும் என்பதேயாகும். எனவே புகழ் தோன்ற வாழவேண்டும். இது பெருமல் பிறரால் காம் இகழப்பட்டால், அது குறித்து கம்மை இகழ்ந்தவர்களே கிந்தித்தலில் பயன் இல்லை. நம்ம்ை காமே கொந்துகொள்ள வேண்டும். புகழைப் பெருதது. பெரிய வசையாகும். புகழ்தான் இறந்த பின்னும் எஞ்சி கிற்ப்து, அக்கோ புகழ் பெருமையால் மக்கள் யாக்கை மட்டும் இழி ఖిడి அடைகிறது என்று கினைப்பதற்கு இல்லையே. கிலமக ளும் அன்ருே பாதிக்கப்படுகிருள். அவள் எல்லோரையும் தாங்குவது போலப் புகழைப் பெருகவர்களையும் தாங்க வேண்டியவளாய் இருக்கிருள். அப்படி அவர்களைத் தாங்குவ களுல், பூமி வினை பொருள்களைக் குறைத்து விடுகிறது. என்னே புகழ் பெருமையால் உண்டாகும் கெடுதி இகளுல் புகழ் பெரு உடம்புகள் பாவ உடம்புகள் என்பது அன்ருே புலளுகிறது? ஆதலின் யாதொரு வசையும் இன்றி வாழ் கின்ற வாழ்வே வாழ்வாகக் கருதப்படுவதுபோல இவ்வுலகில் இசையாகிய புகழுடன் வாழ்வதே நல் வாழ்வாகும். இப் புகழைப் பெருது வாழ்பவர் இறந்தவர்கட்கு ஒப்பானவர் களே. இதனே உணர்ந்து புகழுடன் வாழ ஒவ்வொரு இல் லறத்தாலும் முயலவேண்டும். இதற்கான குண நலங்களைப் பெற்றிருத்தல் வேண்டும். இக் குணங்களைப் பெற்ருல் புகழ் பெறுதலோடு கில்லாமல் தேவலோகத்தில் போகமும் பெற்று இன்புறலாம். உலகில் புகழ் உடம்பு கிடைக்கின்றது. இறந்துபட்ட பின், தெய்வ உடம்பு மறு உலகில் கிடைக்கப் பெறுகிறது. இக் கிலையில் உள்ளவர்களை வித்தகர் என்று கிே நூல்கள் கூறுகின்றன. இவர்கட்குப் புகழ் காரணமாக உண்டாகும்கேடும் மாணமும்தாழ்வுடையனவாக அறிஞர்க