பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. துறவற இயல்

உண்மையாகும். தனித்த சிறப்புடைய குணம் பிற உயிர் களைக் கொல்லாமையாகும். இதற்கு அடுத்த குனமாகக் கூறவேண்டுமானுல் பொய் பேசாத பண்பைக் கூறலாம், கன்மார்க்கமாவது கொல்லாமையே ஆகும். தறந்தவர்கள் யாவரும் உயர்த்தவர்கள் என்று கூறிவிட முடியாது. கொலைப் பாவக்கிற்குப் பயந்து, அச் செயலேப் புசியாக வரே தலைசிறந்த துறவியாவார். இந்தக் குணம் அமையப் பெற்றவன் வாழ்நாள் மேல் இயமனும் செல்ல மனம் நடுங்குவான். அதாவது பிரமன் வகுத்த வயது குறையாது கிறை வயதுடையவனுகவே விளங்குவான். அதனல், காலம் நீடித்திருந்து, ஞானத்தைச் சம்பாதித்து, மோட்சத்தையும் அடைவான். ஆகவே நம் உயிர் போவதாயினும் பிற உயிர் களை அழிக்கும் செயல்களேச் செய்தல் கூடாது. கொலே யால் பெருஞ் செல்வம் வருவதாயினும் சான்ருேள் என்று தம்மைக் கருதிக் கோள்பவர் கொலை செய்யத் துணியார். கொலேயால் செல்வம் வருமே எனில், யாகம் செய் யும் காலத்தில் அஸ்வம் முதலியவற்றை ஆடு முதலியவற். றைப் பசு முதலியவற்றைப் பலியிடுவது வழக்கம். அப்படிப் பசுவகை செய்து யாக கருமம் செய்யின் செல்வம் பெருகும் என்பது சிலர் கொள்கை. அப்படிச் செல்வம் பெருகுவதா யிலும் பெரியோர்கள் பசுவதை புசியார். பசு வகையால் வரும் செல்வத்தை இழிந்ததாகக் கருதுவர். இதனுல் பாகம் செய்பவர் சுவர்க்கலோ இன்பம் பெதுவர். கொக்கக் கடித்தவர் விட்டின்பம் பெறுவர். கொலேத் தொழிலேசர் புலைத் தொழிலர் டின் வேறல்ல. இத்தகைய கே லஞர் களே ம. பிறப்பில் வ:யா

லும் கே. பச.இம் வாடுவர்.

இப்போது காம் கண் கூடாக வறிதசையும் கோய:சிகளேயும் காண்போமாகுல், அவர்கள் முற் பிறப்பில் பல உயிர்களைக்

கொன்ற கொலேப் பாதகர் என்று கூசாமல் கூறி விடலாம்.