பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6% திருக்குதள் வசனம்

அறிந்து சேமித்து வைத்த்வாாவ்ார். அடுத்த பிறவி

- * . t ه. Aty * , * : g யிலும் உதவி வழி கேடிங்வான்வார். ம்ேலும் இப்படிப் பங்கிட்டுப் பங்கிட்டு கனக்குக் கிடைத்த செல்வத்தை 演了砷、 எளியவர்கட் ஈந்து வருவானாயின், ! வர்கள்

9. మిత్ర-లై ೮: ಷಡ್ಗಿ எக்காலத்தும் பசி என்னும் கொடிய நோயால் வருந்துதல் அரிது. வருக்கவே மாட்ட்ார். பசி ஒரு திப்பிணி. அதி உடம்பினின்ம ஞான ஒழுக்கங்களே அழித்து அதகுல்

உடம்புக்குத் துன்பம் செய்ய வல்லது.

இப்படிப் பல்லாற்ருலும் இன்பம் தரும் இகைப் பண்பை இல்லறத்தாள் மற்வாமல் மேற்கொள்ள வேண்டும். தவதால் இன்பமே வரும். இதனே அறியாது செல் வத்தை அடைத்து வைத்தவ்ர் அதனை இழந்த விடும் அருள் இல்லாதவர்களே. யாவர். பிறர்க்கு t ஈயது.தரடிே உண்டு வருவாயின், அது பிறர்பால் சென்று இாப்பதை விட மிக இழி செயலாகும். ஒருவனுக்குச் சகலப் போன்ற துன்பம் தருவது உளதோ? இல்லையன் முே? ஆல்ை அதிக- இன்பம் தர வல்லது என்றும் கூறலாம்: எப்போது? நாம் பிறர்க்கு ஈயும் குணம் அமையாதபோது என்க. ஆகவே பிறர்க்கு ஈவதே சாலச் சிறந்த குணமாகும். 20. புகழ்

இல்வாழ்க்கை முதல் ஈகை ஈருகச் சொல்லப்பட்ட் இல்லறத்தின் .. வழுவாதார்க்கு இம்மைப் பயணுகி இவ் அலகின் கண் நிகழ்ந்து இறவாது கிற்கும் கீர்த்தி என்பதே புகழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்ாகும்.

மக்கட்கு அருமையாக உள்ளது உயிர். அதற்குப் பயஞக உள்ளவை எழை எளியவர்கட்கு ஈதலும், அங்க னம் சவதால் புகழ் தோன்ற வாழ்வதுமே யாகும். இதனுல்