பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. துறவற இயல்

தம் வல்லமைக்கு ஒரு சிறந்த கருவியாகக் கருது: அக்தோ அவர் அறியாமையை என்னென்று கல. ! நிலக்கைத் தன் பலம் கொண்டு ஒருவன் அறைக்கால், அவ்வறையால் யார் துன்புறுவர்? நிலமா? அன்றி அக வன? அறைந்தவன் கையன்றே கோவுறும், அது போலக் கோபம் தனக்கே திங்கு தருமே அன்றி எதிரிக்குத் தி:ை செய்யாது.

இந்தக் கோபத்தை எந்தக் காலத்திலும் கொள்ள: திருத்தல் நலமே. பிறன் மக்கு நெருப்பைத் தழுவினும் போன்ற வெம்மையான இங்கு செய்தானுயினும் கோபம் கொள்ளாதிருத்தல் கலமே என்க. இதனுல் என்ன பலன் என்று வினவலாம். பலன் பெரிது உண்டு. கோபம் கொள்ளாதிருப்பின் கினைத்தவைகளை எல்லாம் பெறலாம். இம்மை, மறுமை, வீடு ஆகிய மும்மை இன்பங்காேயும் பெறலாம் என்க. கோபிகள் இறந்தவர்கட்கே சமம் என்பது பெரியோர் கருத்து, அதனே ஒழித்தவரே உயி ருடன் உலகில் வாழ்பவர் என்று கருதப்படுவர். அதாவது கோபிகள் ஞானம் அடையார். கோபம் அற்றவர் ஞானம்

பெற்று முத்தி அடைவர். 8. இன்னு செய்யாமை

பிறர்க்குத் தீமையான செயல்களைச் செய்யாக குண மும் சீரிய குணமாகும். பிறர்க்குத் தீமை செய்யப் பல காரணங்கள் உண்டு. ஒரு பயனைக் கருதியோ, பகை காரணத் தாலோ, சோர்விேைலா துன்பம் தரும் செயல்களைப் புரிய லாம். குற்றமற்றவர். கல்லவர் எனக் கருதப்பட்டவர் யோக மாகிய சிறப்பினுலே, கைவசப் பெற்ற எண் வகைச் சித்தி களைப் பெற்றிருந்தாலும், பிறர்க்குத் தீமை செய்ய மனம் கொள்ளார். பிறர் தமக்குக் தீங்கு செய்வதைப் பத்மித்

தி-8.