பக்கம்:திருக்குறள் வசனம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎僉 திருக்குறள் வசனம்

பேசுவதாக இருந்தால் பயனுடைய சொற்களையே பேச வேண்டும், எக்காலத்தும் பயன் அற்ற சொற்களைப் பேசுதல் శీ షీ.f:14 -

17. தீவினை அச்சம்

விேனையான செயல்களைச் செய்வது மட்டும் தோ காது. செய்வதற்கு கினைத்தலும் தோகும். அதனல் தான் அத் தீவினையைச் செய்தற்கு முதலில் அஞ்சுதல் வேண்டும். ஆனல் தீவினையைச் செய்வதற்கு எவரும் அஞ்சிவிடுவர் என்று கூறிவிட முடியாது. முன் செய்த தீவினையுடையவர் திவினை செய்யச் சிறிதும் அஞ்ச ஒர்ட்டார். ஆனல், சீரிய மக்கள் அம் மயக்கமான செயலைச் செய்ய அஞ்சி கடுங்குவர். இப்படி ஒரு சார் நடுங்குதற் கும் மற்முெரு சாரார் கடுங்காமைக்கும் காணம் பாதாக இருக்கலாம் என்று கருதலாம், ஒரு சிலர் அஞ்சசமைக்குக் காரணம் அவர்கள் முன் பிறப்பில் தீவினைகள் பல புசித்து வத்திருப்பதே காரணமாகும். அஞ்சுபவர் அஞ்சுதற் குக் காரணம் அத் திச் செயலைப் புரிந்து பழகாமையே ஆகும்.

தி தன்னைத் தொட்ட்வர்ைச் சுட்டெரிக்கும் க்ன்மை யது. அது போலவே தீவினை என்பது எப்படியும் தீமையே மைக்குத் தேடித்தா வல்லது. ஆகலின், அக் தீயைக் கண்டால் நாம் அஞ்சுவது போலத் தீவினையைச் செய் வதற்கும் நாம் அஞ்சுதல் வேண்டும். ைேயக் கட்டி அம் இத் தீவினையினிடத்து ஏன் அச்சம் கொள்ளுதல் வெண்டுமெனச் சில் வினவலாம். தீ தீண்டினுர்ை மட்டும் அடும் தன்மையது. ஆளுல் தீவினையேர் எனில் அப். பிறவி வில் மட்ம்ெ அன்றி அடுத்தபிறவியிலும், அத் தேசத்தில்