பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 37. சிகப்புக்குழாயில் வந்த இரத்தமானது, எந்த உறுப்புக்கு. வந்து சேர்ந்ததோ, அந்த உறுப்பின் எல்லாப் பகுதிகளுக்கும் ரோமக்குழாய் மூலமாக, ஆற்றுநீர் பல நீர் நிலகளுக்கும் கிணறுகளுக்கும் எப்படிப் பாய்கிறதோ அதுபோல் பரவி, அங்கு வந்து சேரும் சத்துக்களேயெல்லாம் சேர்த்துக்கொண்டு கறுப்பு இரத்தக் குழாய்க்குள் நுழைந்து, இருதயத்தின் வலது அறைக்குப் போய்ச் சேர்கிறது. இருதயம் அதை உடனே பம்பு செய்து, தூய்மையாக்கி இருதயத்தின் அறைக்கு அது வந்து சேர்கிறது. அங்கு வந்து சேர்ந்ததும் இருதயம் அதை மறுபடியும் இரத்தக்குழாயின் மூலம் உறுப்பு களுக்கு அனுப்புகிறது. இப்படி இடைவிடாமல் நடப்பதற்கு வசதியாக இரண்டுவித ரோமக்குழாய்கள் அளவற்றவை இருக்கின்றன. அவற்றை ஒன்று சேர்த்தால் அறுபதியிைரம் மைல் துாரம் இருக்குமென்று கணக்கெடுத் திருக்கிறர்கள். அவ்வித பூதக்கண்டிை யெல்லாமிருந்தும் விடாமல் ஆராய்ச்சி செய்துவந்தார். என்ருலும், மால்பிரிதான் அதை முடித்துவைத்தார் என்று தெரிகிறது.