பக்கம்:பாரதி லீலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப தி லீ வாழ்க்கைக் குறிப்பு ೫ರ್ಿಶಿ அன்னை வடிவமடா - இவள் ஆதி பராசக்தி தேவியடா - இவள் இன்னருள் வேண்டுமடா - பின்னர் யாவுமுலகில் வசப்பட்டுப் போமடா. ஈசுவரன் தருமராஜா கோயில் தெரு என்று புதுச்சேரியிலே ஒரு தெரு இருக்கிறது. அந்தத் தெருவிலே ஒரு விடு. வீட்டின் மாடியிலே கிறந்த வெளியிலே ஒருவர் மண்டியிட்டு உட்கார்ந்திருக் கிருர் ; ஆகாயத்தை அண்ணுக்து நோக்கியபடியே இருக்கிருர் ; ஆகாயத்தை அப்படியே விழுங்கி விடுகிறவர்போலே பார்க்கிருரே! அவர் யார்? அவர்தான் பூரீ சுப்பிரமணிய பாரதியார். இரவு மணி பத்து. எங்கே பார்த்தாலும் ஒரே இருள். இயற்கைத் தேவி இருளாயி "யுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/8&oldid=816602" இலிருந்து மீள்விக்கப்பட்டது