பக்கம்:ஊரார்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B7 முதன்முதல் ஈசான்ய மூலையில் போய் நின்று எலுமிச் சம்பழத்தை நசுக்கினர்கள். சாமியார் கந்தசாமி கோயிலரு கில் வாங்கின சாம்பிராணியை எடுத்துக் கொடுத்துத் துTபம் போடச் .ெ சா ன் ைரி. கடப்பாறையைத் தொட்டுக் கொடுத்தார். மேஸ்திரி அங்கே கடப்பாறை யால் தரையில் ஒங்கிக் குத்திப் பள்ளம் செய்த இடத்தில் ஒரு கம்பைச் செருகினன். தங்கப்பன் அந்தக் குச்சிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு மாவிலே கட்டினன். சூறை அடித்தான். பிறகு நாலு மூலைகளிலும் குச்சி அடித்து அந்த நாலையும் பிணைத்துக் கயிறுகட்டிச் சுண்ணும்புக் கோடு போட்டுக் கொண்டார்கள். சிதறுகாய் பொறுக்கிக் கொண்டிருந்த சிற்ருட்களை மேஸ்திரி விரட்டி வேலை வாங் கினர். மளமளவென்று அஸ்திவார வேலை ஆரம்பமா யிற்று. - சாமியாருக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. டீ குடித் தார். நாலு நாளாகப் பிரிந்திருந்த சார்மினரை எடுத்துப் புகைத்தார். - - சற்று தூரத்தில் கமலாவும் கபாலியும் வருவதைக் கண்டார். - - 'வா கிபாலி, எப்ப வந்தே?” 'ரத்ேதிரி லாஸ்ட் பஸ்ஸுலே வந்தேன். மணி ரெண்டா யிடுச்சு. அந்த நேரத்திலே உங்களை எழுப்ப வேணும்னு..." 'கையிலே என்னது?" - - "ஹார்லிக்ஸ். சாமியாருக்குத் தான் கொண்டு வந்தேன். உடம்பு சரியில்லேன்னு கமலா சொல்லிச்சு." "இந்தக் கீட்டைக்கு ஹார்லிக்ஸ் ஒரு கேடா? வேணும்; எடுத்துட்டுப் போயிடு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/57&oldid=758742" இலிருந்து மீள்விக்கப்பட்டது