பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அல்மேலு : நடக்கறதைதான் நினைக்கனும்னு சொல்லு. அதுதான் நமக்கு நல்லது! லதா : எதிர்பார்த்தாதான் ஏமாற்றம் வரும்னு சொல் வாங்க இல்லியாம்மா! கொரி : ஏமாற்றத்தை போக்கனும்,ை எதிர்பாத்தாதான் முடியும். எப்படியோ, லதா சந்தோஷமா இருக்கனும்... அதுதாம்மா என்னேட ஆசை, பிரார்த்தனே எல்லாம்! அலமேலு: அதுதான் என் ஆசையும்...போகலாம். வாம்மா! wool : See You solo, Misl... @ 1, bli f : Thank You லதா , வர்ரே ம்மா. காட்சி முடிவு காட்சி 2 இடம் : செல்வமணி வீடு. உள்ளே : செல்வமணி. மோகினி, லதா, அலமேலு, வீட்டிற்கு வெளிப்புறமாக இருந்தபடி லதாவும், அலமேலுவும் பேசிக் கொண் டிருக்கின்றனர். மெதுவான குரலில். அலமேலு : லதா! இதுதாம்மா உன் மாமா செல்வமணி வீடு. லதா : ரொம்ப சின்ன வீடா இருக்கேம்மா...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவரச_நாடகங்கள்.pdf/18&oldid=777078" இலிருந்து மீள்விக்கப்பட்டது