பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- புதையலும் 22 -

இ, எவன் மாடல மறையோன், ஆம் மறையோன் ஒருவன்

Çಚ್ಡ செய்ததாகக் காட்டுவதுபோல் அமைககப் LÜ -

பட்டுள்ளதும் ஒரு குறிப்பே எனலாம்.

வடபுலத்து மறையோரும் ೨ುಗೆ ಎಚ್ಡಿ.167ಗೆ 55 G Heఉత్తా மறையோருமே இச்செருகலையும் ಡ್ತೀಣ64 4ుణా மறையோர்க்கு மண்டியிட்ட மறத் தமிழ்ப் ನಮಗೆ ೧೧ T வழி இயங்கினர். தமிழ் எத்துணையோ பொருள் பொதித்த தூய சொற்களை இழந்து நிற்கின்றது.

'சில சொற்கள் கலப்பதாலும், சில சொற்கள் மறைவதாலும் என்ன குடியா முழுகிப் போகும்?' என்போர் இருக்கின்றனர். குடி முழுகிப்போவது இருக்கட்டும்: குடி கெட்டும்போகும். போயிற்று.

வடமொழிச் செருகலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அதிக அளவில் ஏற்றுக்கொண்ட கலப்பு மொழியாக மலைஞால மொழி பிறந்தது. மேலும் வடசொற்களையே மிகுதியாகக் கொண்டு தமிழ்ச்சொல்லைக் குறைத்துக் கொண்டவர் தெலுங் கைப் பிறப்பித்தனர். அதுபோன்றே கன்னடம் தோன்றியது. நான்கும் திராவிட மொழிக் குடும்பம் எனப்பட்டாலும், ஒரு மொழிதான் வடமொழிக் கலப்பால்: நான்காயிற்று. மொழி நான்காகி, இனம் நான்காகி, நாடு நான்காகி, அரசு நான் காகி யுள்ளது. ஒருமைப்பாட்டுடன் இருந்த தமிழ்நாட்டை வட மொழி துண்டுபோட்டு நான்காகப் பிரித்தது.

எனவே வட மொழி பிரிவினை மொழி என்பதில் தவ்றில்லை.

'பிரிந்தால் என்ன?” என்போரும் உளர் : குறிக்க வேண்டியன பல உண்டு. காவிரி திகழ்ந்த தமிழ் நாட்டுக் காவிரி நீர்க்கு, போடுகின்றது; கன்னடம் கட்டுப் போட் 30 கோடி கட்டியுள்ளோம்.

னில், அவர்க்குக் நீர்க்கு-ஒரு நாடாகத் இன்று கேரளம் தடை டுள்ளது. ஆந்திராவிடம்

இனியேனும் செருக

லை உருவி எடுத்துவிட்டுத் திருகலை நிமிர்த்தித் தூய தாய் ெ

மாழியைக் காண்போம்.