பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 \2 கப்ர: கவலைப் படாதீங்க ஐயா! உங்ாகன மேக்கப் பன்னி அப்படியே ஆளே மாத்தி-றேன்! கடவுளே வந்தா கூடி உங்களை யாருன்னு கண்டுபிடிக்க முடியாது. என்னுடைய கைக்தொழிலை நீங்க பார்க்கக் கூடிய வாய்ப்பும் வந்துச்ேசே!... வாங்க மேக்கப் குமுக்குப் போகலாம், காமா: தம்பி! ஆளே மாத்து, மனசை மாத்திடாதே, (இருவரும் சிரிக்கின்றனர்) -திரை காட்சி.ட4 இடம்-மகேஷ் அறைக்கு முன்னே உள்ள சாலையோரம் உள்ளே -காமாட்சி. கருப்பண்ணன், மகேஷ் (மகேஷ் அறைக்கு கொஞ்ச தூரத்தில் இருவரும் நின்று பேசுதல்) கரு: காமாட்சி! எப்படியிருக்கு என் வேஷம்? காமா: என்னங்க இது? என்ஞலேயே கண்டுபிடிக்க முடியலே... பூசணிக்காய்ல படம் போட்ட மாதிரி... கரு: ஏண்டி! உனக்கு வேற உதாரணம் கிடைக்கலியா? காமாட்சி! இதை நல்லா கவனி. அகிகே இருக்கு பாரு அதுதான் நம்ம மகேஸ்வரன் ரூம். அந்த வாசல்லே நிற்குறவன் நம்ம பையன்தான். நீ இங்கேயே நில்லு, நான் போய் பேச்சுக் கொடுத்து பார்க்குறேன். பின் பக்கமாவே வத்து சத்தம் போடாம கவனி. மீதிகை அப்புறம் பேசிக்கலாம். காமா: சரிங்க... நீங்க முன்னே போங்க! (அவர் போகிருtl (மகேஷ் தனியே தனக்குள் பேசிக் கொள்ளுகிருன்தல்)