பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 தன் கணவனைப் பார்த்துவிட்டு, மறுபுறம் திரும்பிக் கொள்கிருள்) ஏகாம்: என்னை பார்க்காதே! எரிச்சலா இருக்குது . கூட்டத்தில் இருந்தவன் எல்லாம் என்னை ஏளனமா பார்த்தானுங்க, எனக்கு எப்படி இருந்தது தெரியுமா! எரியுற வீட்டில என்னைத் துரக்கிப் போட்ட மாதிரி இருந்தது. சர ல்: நான் வரலேன்னு சொன்னேனே! கேட்டிங்களா! வரட்டுப் பிடிவாதமா Q35 # ஆகணும்னு கூட்டிக் கிட்டு போனிங்க...நல்லா வர்ங்கி கட்டிக்கிட்டிங்க... அதுக்கு என்னை என்ன பண்ணச்சொல்lங்க...மன்னிப்பு கேட்டுக்குறேன்.... தப்பு... தப்பு... தப்பு. தப்பு...... (கன்னத்தில் போட்டுக் கொள்கிரு ஸ்). ஏகாம்: ஆயிரந்தான் சொல்லு...என் ஆத்திரம் அடங்காது. நடத்ததை சொன்ன நீயே நாக்கைப் புடுங்கிக்குவே. அந்த சிரமம் உனக்கு வேண்டாம்மா! சுந்தரி...இப்ப நான் கேட்கப்போற கேள்விக்கு, ஏன்னு கேட்காம பட்டு பட்டுன்னு பதில் சொல்லணும். நீ எத்தளுவது படிச்சிருக்கே! சுந்தரி: என்ன கேள்விப்பா...ம்...பி. ஏ. படிச்சிருக்கேன். ஏகாம்: சரி! நான் எதுவரை படிச்சிருக்கேன், சரஸ்: நான் செ ால்றேன்! படிக்க உங்களுக்கு ஏது நேரம் வியாபாரம்... வேலை... வேலே...பத்து IெLIக ர்ெ வேலைக்காரபையன போனிங்க... படுத்துக் தூங்கக்கூட நேரம்? பத்தாம பாடுபட்டிங்க. பணத்தை சேர்த்திங்க. பெரிய பணக்காரரா ஆயிட்டிங்க. அப்புற்ம் என்ைேட அழகைப் பார்த்துட்டு, ஒத்தக்கால்ல நின்னு, கெஞ்சிக் கூத்தாடி, கண்ணுலம்