பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மகேஷ்: Mood இல்லே... லேட்டஸ்டா ஒரு இந்திப் படம் வந்திருக்கு. ரிசர்வ் டண்ணப் போகனும், வர் றியா நீ? மணி:- நான் வரலேப்பா! எங்க அப்பா கண்டன திட்டுவாரு. காலேஜூக்கு போகனும், மகேஷ், ஐயோ! மாணவ பரம்பரைக்கே மாபெரும் அவமானம். டே ய்! படிப்பை காலேஜ்ல போய்தான் கத்துக் கணுமா? போடா! புக் இருக்கு, Notes இருக்கு Examல பாஸ் பண்ண எத்தனையோ Method இருக்கு மீறிப் போன, Tutorial Colloge இருக்கு...இதை விட டுட்டு, ஜெயில் மாதிரி ரூம்ல போய், யாராவது தினந்தோறும் அடைப்படடுக் கிடப்பாங்களா? குமார்; உன்னு ைடய Ideaவே அலாதி தாண்டா. Student திலகமே. எங்க அப்பா என்னை வீட்டு படிவாசல் ஏதித மாட்டாரு. . நான் வாரேன். (ஒடுகிருன்) மகேஷ் - சிரித்துக் கொண்டே) மணி! குமார் ஒடுற ஒட்டத்தைப் பார்த்தியா?, பாவம். காலேஜூக்கு வந்த பிறகுபாடா அப்பாவுக்கு பயம்? மணி! வாட் ர போகலாம். Time ஆச்சு. மணி: எங்கே! காலேஜூக்கா? மகேஷ்: Fool. ஏண்டா திரும்பத் திரும்ப காலேஜ்னு ஞாபகப் படுத்துறே! - இன்னைய வரைக்கும் இனிமை யாக இரு' இது தாண்டா உமர் கயாம் தத்துவம், வா! போய் காபி குடிச்சிட்டு, அப்படியே சிகரேட் பத்த வச்சிட்டு, சினிமா தியேட்டரி வரைககும்.... மணி: எங்க அ பா.... மகேஷ்:- சமாளிக்கலாம் வா... மணி: (தனக்குள்)காபியும் சிகரேட்டும் சினிமாவும் ஒசியிலே வருதே! இந்த காலத்து ையார் கொடுப்பச. (சத்தமாக) சரிடா மகேஷ்.