பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வேல்முருகன்: என்ன சுந்தரி! என்ன பார்க்கிறே? யாரையோ எதிர்பார்க்கு மாதிரி இருக்கு.... நிச்சயம் அது நா ைஇருக்க முடியாது...ம் என்கிட்ட சொல்லு. எதைவேனுமினலும் தைரியமா சொல்லலாம், கந்தரி: உங்ககிட்டே சொன்ன கேட்கத்தான் செய்வீங்க போய் தூக்கி கிட்டா வந்துட முடியும். வேல்முருகன்: (சிரித்துக்கொண்டே) நான் அனுமாரும் இல்லே. நீ சஞ்சீவி. மலையைத் தூக்கிக் கொண்டு வான்னு கேட்கப் போறதும் இல்லே! ஆத்திர அவசரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசைதான். நீ ஆசைப்படுறதை சொல்லு. முடிஞ்சா டிரைபண்றேன். இல்லேன்ன... கந்: சாரின்னு சொல் லிட்டு போயிடுவீங்க... எனக்கு. நல்லா தெரியும். நீங்க அப்படி சொல்லமாட்டிங்க... ஏன்ன, நீங்க என் அத்தை பையனச்சே...,. அந்த நினைப்பு கூடவா உங்களுக்கு இருக்காது... (சுந்தரியின் மாமன் மகன் வரதன் வேகமாக வந்து கொண்டிருக்கிருன், கையில் பேப்பர் ஒன்தை சுருட்டியவாறு வருகிருன்.) நீங்க என்னை மறந்தாலும் என் மாமன் மகன் எனக்கு உதவாமலா போவாரு...அதோ பாருங்க! வர்ர வேகத்தைப் பார்த்தீங்களா! வேல்: அவனும் என்னை மாதிரி அசமந்தமா இருந்தா எல் ன செய்வே! கந்: நானே போய் பார்க்கிறேன். பெண்ணுன்ன பேயும் இறங்கும்.ன்னு சொல்வாங்க. அதோ வந்தாச்சு!