பக்கம்:நலமே நமது பலம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 27

நல்ல உடல் நலத்திற்கு உதவுகிற சுற்றுப்புறச் சூழ்நிலைகள் பலவுண்டு.

தூய்மையான காற்று. சூரிய வெளிச்சம்.

பாதுகாக்கப்பட்ட தூய்மையான தண்ணிர்.

சத்துள்ள சமநிலை உணவு.

. சிறந்த துப்புறவு ஏற்பாடுகள் (Sanitation).

நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள்.

உடற்பயிற்சி.

பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.

ஓய்வும் உறக்கமும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/29&oldid=1507378" இலிருந்து மீள்விக்கப்பட்டது