பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 எடுக்கப் போறேன்டா...நானும் போய் நாலு: வார்த்தை கத்துகிட்டு வந்து... மூவரும் : நாலு எழுத்தா... காமா : ஆமா...முதியோர் கல்வின்னு நீதானே பொன்னு சொன்னே...அங்கே போய்...படிச்சுகிட்டு வந்து... உங்களை என்ன பண்றேன் பாரு... எல்லோ : அப்படியா...(ஆச்சரியத்துடன்) காமா : ஆமா! நேரம் வந்தாச்சு! என்னை போல காமாட் சிங்க இந்த நாட்டுலே ஏராளமா இருக்குருங்க...அவங் களுக்கும் கத்துக்குற நேரம் வந்தாச்சு...இனிமே நிற்க, நேரம் இல்லே...போய்ட்டு வர்ரேன், இரு : மகராசியா போய்ட்டு வாம்மா, எல்லோரும் சிரிக்கின்ருர்கள். (காட்சி முடிகிறது)