பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ஏகாம்: கொஞ்சம் பொறும்மா! இவ்வளவு பேசுருளே!நான் ஏன் இப்படி குதியா குதிக்கிறேன். தவியா தவிக் கிறேன்னு! ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்த்தா இப்படி பேகவாளா மேடையில ஸ்டெயிலா நின்னு பரிசுகளே வாங்கி கிரிச்சிக்கிட்டே உங்க அம்மா குடுத்தா...ஆ.கா: ரொம்ப அழகா இருந்தது. எனக்குப் பெருமை யாவும் இருந்தது. ஆன நாலேஞ்சி பேரு வந்து, ஆட்டேகிராப்ல கையெழுத்து கேட்டு நோட்டை நீட்டுனுைங்க. அப்ப...உங்கம்மா முழிச்சாளேஒருமுழி... ஆடுதிருடிய கள்ளி மாதிரி ஐயோ! அதை நினைச்சா தான் எனக்கு ஆழ்ந்தாந்து போகுதுபேரு சரஸ்வதி: ஆன தற்குறி! கையெழுத்தப் போடத் தெரியாத ஜென்மம், ஜடப் ஜடம் (தலையிலடித்துக் கொள்கிருt). சரன்: அவர் இப்படிதான்! இடம் குடுத்தா மடம் பிடுங்குவாரு. ஜடமாம் ஜடம்.போம்மா! தலை வலிக்குது! காபி கொண்டுவாம்மா...ஸ்ட்ராங்கா... சுந்தரி: அம்மா! முதல்ல தேவை காபியா... திருஷ்டி கழிக்க மஞ்சத் தண்ணியா...உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்தா ஏன் இப்படி என்னேப் போட்டு உருட்டி எடுக்குறிங்களோ தெரியலே! நீங்க ரெண்டு பேரும் சண்டை முடிஞ்சு சமாதானம் ஆனபிறகு கூப்பிடுங்க. வர்ரேன்! அதுவரைக்கும் உங்களுக்கு வணக்கம் கூறி விடைபெறுவது உங்க ஒரே மகள் சுந்தரி! (உள்ளே போகிருள்) ஏகாம்: ஏண்டி! சுந்தரியை அனுப்பிட்டே! நாம போடுற சன்டைக்கு நீதிபதியா இல்லாட்டியும், வேடிக்கை பார்க்கவாச்சும் ஒரு ஆள் வேன்டாமா? அப்பத்தானே சுவாரஸ்யமா இருக்கும்.