பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 1 கப்ர: இல்லிங்க பெண்களுக்கும் கூட த்தான். கருப்: அப்ப, அவங்களைத் தொடும்போது உனக்கு கூச்சமா இருக்காது... சுப்ர: இருக்காதுங்க... கருப்; சரி! உனக்குத்தான் இல்லே. பெண்களாச்சே! அவங்களுக்கும் கிடையாதா? காமா: (கோபமாக) சும்மா இருங்க! வந்ததும் வராததுமா வர்ர சந்தேகத்தைப் பாரு! வந்த வே யை மறந் திட்டு வம் புன்ஞ வால்புடிச்சு அலையுறதே உங்க தொழில்! கருப்; சரி சுப்ரமண்யம்! நாம தனியா பேசிக்கலாம். காமாட்சி கோ பிச்சுக்குரு. நம்ம டையன் இருக்கானே! மகேஸ்வரன், அவன் இங்கதான் காலேஜில படிக்கிருன். சுப்ர அப்படிங்களா! ரொம்ப சத்தோஷம். அட்ரஸ் தெரிஞ்சிருந்தா நானே போய்ப் பார்த்திருப்பேன். கருப்: பரவாஇல்லே தம்பி... அவன் பாடம் படிக்குருளுே என்னவோ, எப்பப் பாாத்தாலும் பணம் ணம்னு உயிரை வாங்குருன். அவன் எப்படி இருக்கான்னு பார்க்கத்தான் நேரிலேயே வந்தோம். சுப்ர: வாங்க போய்ப் பார்ப்போம்! சருப் கொஞ்சம் பொறு தம்பி.இதுல ஒரு சிக்கல் இருக்கு காமா: இங்கேயுமா சிக்கல்!... கருப்: கொஞ்சம் பொறு காமாட்சி! நான் அவனை நேரில பார்க்கணும். பேசணும். ஆன அவன் என்னை யாருன்னு கண்டு புடிக்கக் கூடாது. அந்த மாதிரி தான் மாறு வேஷத்து ல போயி பார்க்சனுங்கிறது தான் என் ஆசை. காமன்: அதெப்படி முடியும்?